வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரானா நிவாரண உதவி வழங்கல்..!!

கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வால்பாறையில் திமுக சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அரிசி மளிகை பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள 500-குடும்பங்களுக்கு வால்பாறை நகரப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஜேப்பியார் (எ)பாஸ்கர், உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...