திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு சிறப்பு கூட்டத்தில் சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஒன்றியம். அங்கு 26 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளது.

இந்நிலையில், இன்று உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களின் பகுதிகளுக்கு சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்கள் தலைமையிலும் துணைத்தலைவர் சண்முகவடிவேல் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.