பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமி ஆதரவற்ற இல்லத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அச்சிறுமி கொரோனா காலம் என்பதால் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து வாழ்ந்து வந்த விஜயகுமார் என்பவர் பற்றி தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி குற்றவாளி விஜயகுமாரை தேடி கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...