கோவை: 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில் 213-குறுந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 550-பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்(COTMA) சார்பில், மாவட்ட தொழில் மையம், கோவை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து கொரோனா இலவச தடுப்பூசி முகாம், கணபதி, மணியகாரம்பாளையம், கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

இம்முகாமில், 213-குறுந்தொழில் கூடங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 550-பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர்.
கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க(COTMA) தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள், புவியரசு, சோமசுந்தரம் தலைமையில் சங்க நிர்வாகிகள் சிறப்பு முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.