வால்பாறையில் நாளை தடுப்பூசி முகாம்: எங்க எங்கனு தெரியுமா?

வால்பாறை: வால்பாறையில் கொரானா தடுப்பூசி முகாம் நாளை 17.08.2021 நடைபெறுகிறது.


வால்பாறை: வால்பாறையில் கொரானா தடுப்பூசி முகாம் நாளை 17.08.2021 நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 16-ஆம் தேதியான இன்று கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து நாளை 17.08.2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டம் போடப்படுகிறது.

வட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளான டாட்டா 200. உட்பிரையர் 100. அய்யர் பாடி 150. டான் டீ 60. சேக்கல் முடி 150 .பிகேடி 100. ஜெயஸ்ரீ 150. வாட்டர் பால் 150 . வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் 100. சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் 20. முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120 என 1300 பேர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது.

கோவிஷீல்டு இரண்டாம் தவணை போடுபவர்கள் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் இடையே 84 நாட்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். தடுப்பூசி போடுபவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபுலட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...