75-வது சுதந்திர தினம்: கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை.!!

கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சசிரேகா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.



இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...