வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா!

கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.



முதற்கட்டமாக வால்பாறையை அடுத்த சேக்கல் முடி சோலையார் அணைப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தமிழக முதலமைச்சரும் தி.மு.க கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாவட்ட நிர்வாகிகள் நகரக் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், ஜேப்பியார் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி, விஜயலட்சுமி, தனபால், கோவிந்தராஜ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...