வால்பாறை வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்!!

கோவை: வால்பாறை வட்டாரத்தில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: வால்பாறை வட்டாரத்தில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாளை 06.08.2021 நடைபெறுகிறது.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360, சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் மூலம் பெரியார் நகர் 60, உருளிக்கல் 60, முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120, தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா எஸ்டேட் 216, அய்யர்பாடி 216, வுட் பிரையர் 216, பெரிய கருமலை 120, பிபிடிசி 216, வாட்டர் பால் 180, சேக்கல் முடி 216, டான் டீ 180, ரொட்டிக்கடை மேல்நிலைபள்ளி 36, சக்தி/தலநார் 60, அட்டகட்டி 60, காடம்பாறை 60, வியாபாரிகள் சங்கம் 60, வால்பாறை நகராட்சி தன்னார்வலர்கள் 60, வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் 60 என மொத்தம் 2676 பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...