திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர், ஆதிதிராவிடர் காலனி, பி.ஏ.பி குடியிருப்பு பகுதி, கணபதி நகர், தங்கம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்லடம் தி.மு.க கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.