கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஆகஸ்ட் 4ம் தேதி கிணத்துக்கடவு தாலுகா வில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிணத்துக்கடவு தாலுகாவில் 2,904 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,047 பேர் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.