கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் வீட்டில் தூங்கச் சென்ற இளம் பெண் மாயம் - போலீசார் விசாரணை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் வீட்டில் தூங்க சென்ற இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் வீட்டில் தூங்கச் சென்ற இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடி மனோகர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கு பாரதி என்ற 22 வயதான மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதாக பாரதி வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து பாரதியின் தாய் வீட்டுக்குச் சென்று பார்க்கும் போது பாரதி இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் தேடி வந்தார்,

ஆனால், மகள் பாரதி கிடைக்காததால் நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பாரதியின் தாய் சாந்தி காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார்.

பின்னர், புகார் குறித்து விசாரணை நடத்திய கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்னை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...