கோவை: கோவை மேட்டூர் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்குப் பட்டா வழங்கக் கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரனைச் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மேட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் வசித்து வரும் இடங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி பல வருடங்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், மேட்டூர் பகுதி சேர்ந்த மக்கள் இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரனைச் சந்தித்துப் பல வருடங்களாக வசித்து வரும் தங்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேட்டூர் பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.