கிணத்துக்கடவில் அரசு அனுமதியின்றி, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது!

கோவை: கிணத்துக்கடவு அருகே அரசு அனுமதியின்றி, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே அரசு அனுமதியின்றி, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கிணத்துகடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதனை அடுத்து கிணத்துகடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தார்.

அப்போது அங்கு தமிழக அரசு அனுமதியின்றி மதுபாட்டல்களை கூடுதல் விற்பனை செய்து கொண்டிருந்த கோவை, மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி தெருவைச் சேர்ந்த சுதாகர் வயது (40)என்ற வாலிபரை காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள், பணம் 5 ஆயிரத்து 200ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கிணத்துக்கடவுபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...