கோவையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு... கொ.ம.தே.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன..!

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் கோவை சுந்தராபுரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கொ.ம.தே.க சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் கோவை சுந்தராபுரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கொ.ம.தே.க சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சுந்தராபுரம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தீரன் சின்னமலை படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுக மற்றும் கொ.ம.தே கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...