திருப்பூர்: திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு மாநகர காவல் துறையின் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அரவிந்தன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு பற்றி அவர்களுக்கு விளக்கியும் மற்றும் அங்கு வசித்து வரும் ஏழை குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளி திறக்காத நிலையில் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு இதே பகுதியில் வசிக்கும் மேல் படிப்பு படித்த நபர்களை கொண்டு இனி டியூசன் எடுக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் கணேசன் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.