கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள், தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகள் (Mass Cleaning) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள், தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடாந்து கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் நாளொன்றுக்கு மூன்று பூங்காக்கள் என மொத்தம் 15 பூங்காக்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, இன்று(02.08.2021) கிழக்கு மண்டலம் வார்டு எண்.75 பி.வி.எஸ்.நகர் பூங்கா, வார்டு எண்.35 ஆர்.ஜி.புதூர் பூங்கா, வார்டு எண்.57 சின்னசாமி லே-அவுட் பூங்கா, மேற்கு மண்டலம் வார்டு எண்.12 கணபதி லே-அவுட் பூங்கா, வார்டு எண்.12 மேயர் பூங்கா மணியம் காளியப்பா வீதி, வடக்கு மண்டலம் வார்டு எண்.27 சின்னவேடம்பட்டி சுப்பிரமணிய நகா் பூங்கா, வார்டு எண்.55 செங்காளியப்பா நகா் பூங்கா, வார்டு எண்.4 அப்பநாயக்கன்பாளையம் பேரின்ப நகர் பூங்கா, தெற்கு மண்டலம் வார்டு எண்.100 ஸ்ரீனிவாசா நகர் பூங்கா, வார்டு எண்.85 குறிஞ்சி நகர் பூங்கா, வார்டு எண்.90 பிரஸ் என்கிளேவ் பூங்கா, மத்திய மண்டலம் வார்டு எண்.68 முருகன் நகர் பூங்கா, வார்டு எண்.68 ராமலிங்க ஜோதி நகா் பூங்கா, வார்டு எண்.68 ஸ்ரீராம் காலனி பூங்கா ஆகிய பூங்காக்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.