செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் ஊரகப் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் சமத்துவபுரம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒளவை நகரில் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...