வால்பாறை பகுதியில் இன்று தடுப்பூசி போடும் முகாம்களின் முழு விவரம் இதோ!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று 02.08.2021 நடைபெறுகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று 02.08.2021 நடைபெறுகிறது.

இதில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவிஷீல்டு 180 பேருக்கும், கோவாக்சின் 214 பேருக்கும், சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிஷீல்டு 120, முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிஷீல்டு 120, தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா எஸ்டேட் கோவாக்சின் 240, அய்யர் பாடி கோவாக்சின் 144, வுட் பிரையர் கோவாக்சின் 180, பெரிய கருமலை கோவாக்சின் 120, பிபிடிசி கோவாக்சின் 240, வாட்டர் பால் கோவாக்சின் 180, சேக்கல் முடி கோவாக்சின் 144 டான் டீ கோவிஷீல்டு 60, ரொட்டிக்கடை மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 36, சக்தி/தலநார் கோவிஷீல்டு 24 என மொத்தம் 550 பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 1,462 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி இரண்டாவது கட்டம் போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

கோவிஷீல்டு 84 நாட்கள், கோவாக்சின் 28 நாட்கள் கடந்தவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...