வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி..!

கோவை: வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜகவின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கோவை: வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜகவின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி ஒன்றியத்தலைவர் ஏ.எல்.சுந்தர்ராஜன் தலைமையில் மாநில விவசாய அணி துணைத் தலைவர் பாபா ரமேஷ், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச்சென்று பொதுமக்கள் அனைவரும் பயனடைய அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மையை உருவாக்கப் பாடுபடவேண்டும்.



வருகிற சுதந்திர தினத்தன்று பாஜகவின் அனைத்து கொடி மரங்களிலும் தேசியக்கொடியை ஏற்றவும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும், புதிய அங்கத்தினர்களை சேர்க்கவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கே.ஆர்.கார்த்திக், செந்தில் முருகன், பட்டியலின தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் கனகவள்ளி மற்றும் மாநில, மாவட்ட, இளைஞரணி, அமைப்புசாரா நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...