வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வர தடை விதித்தது சுகாதாரத்துறை..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வர சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வர சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் வெளியாட்கள் வருவதற்கு தடை விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அட்டகட்டி ஆழியார் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தீவிரப்படுத்தப்படுகின்றன.

வால்பாறை நகரில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடு மலைச்சாலை, காமராஜ் நகர், ஸ்டேன் மோர் சாலை, முடீஸ் சாலைகளில் சோதனைச் சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் நகராட்சி வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கு பெறுவர். மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க நான்கு துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...