கோவை வரதராஜ் நகரில் 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகர் வார்டு 40 ஆவாரம் பாளையம், வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் குப்பைகள் மண்டி பொதுமக்கள் பயன்படுத்த இயலாதவாறு இருந்ததை, சுத்தம் செய்து தருமாறு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex எம்எல்ஏ. விடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததை அடுத்து, 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல, முதலமைச்சர் அவர்களின் தொடர் முயற்சிகளின் விளைவாக, மருத்துவப் படிப்புகளின் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை, திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் தலைமையில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ மேற்பார்வையில், பி. எஸ். ஜி. கல்லூரி முன்புறம் மாணவ, மாணவியருக்கு துண்டறிக்கைகளை மாணவரணியினர் வழங்கினர்.





Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...