கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள், தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றும் தூய்மைப் பணிகள் (Mass Cleaning) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள், தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றும்தூய்மைப் பணிகள் (Mass Cleaning) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் உள்ள காய்ந்த மர இலைகள், சறுகுகள், தேவையற்ற புற்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப் படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி 5-மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் நாளொன்றுக்கு 3-பூங்காக்கள் என 15 -பூங்காக்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, இன்று 30.07.2021 கிழக்கு மண்டலம் வார்டு எண்.65 அன்னை வேளாங்கண்ணி நகா் பூங்கா, வார்டு எண்.36 முருகன் நகா் பூங்கா, வார்டு எண்.59 பழனியப்பா லே-அவுட் பூங்கா, மேற்கு மண்டலம் வார்டு எண்.20 லட்சுமி நகர் பூங்கா, வார்டு எண்.19 தென்றல் நகா் பூங்கா, வார்டு எண்.13 ராமசாமி லே-அவுட் பூங்கா, வடக்கு மண்டலம் வார்டு எண்.1 துடியலூர் சேரன் காலனி பூங்கா, வார்டு எண்.27 சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகா் பூங்கா, வார்டு எண்.39 கோபால் நகர் சிறுவர் பூங்கா, தெற்கு மண்டலம் வார்டு எண்.93 ராஜகோபால் நகா் பூங்கா, வார்டு எண்.94 எம்.கே.என். நகர் பூங்கா, மத்திய மண்டலம் வார்டு எண்.63 அலமு நகா் பூங்கா, வார்டு எண்.68 கன்னிகா பரமேஸ்வரி நகர் பூங்கா, வார்டு எண்.74 ஆறுமுகம் நகர் பூங்கா ஆகிய பூங்காக்களில் உள்ள குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.