கோவை மாநகராட்சியில்‌ உள்ள பூங்காக்களில்‌ உள்ள காய்ந்த மர இலைகள்‌, சறுகுகள்‌, தேவையற்ற புற்கள்‌ ஆகியவற்றை அகற்றும்‌ பணி தீவிரம்!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ உள்ள பூங்காக்களில்‌ உள்ள காய்ந்த மர இலைகள்‌, சறுகுகள்‌, தேவையற்ற புற்கள்‌ ஆகியவற்றை அகற்றும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ (Mass Cleaning) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ உள்ள பூங்காக்களில்‌ உள்ள காய்ந்த மர இலைகள்‌, சறுகுகள்‌, தேவையற்ற புற்கள்‌ ஆகியவற்றை அகற்றும்‌தூய்மைப்‌ பணிகள்‌ (Mass Cleaning) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சியில்‌ உள்ள பூங்காக்களில்‌ உள்ள காய்ந்த மர இலைகள்‌, சறுகுகள்‌, தேவையற்ற புற்கள்‌ ஆகியவற்றை அகற்றி தூய்மைப்‌ படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி 5-மண்டலங்களில்‌ உள்ள பூங்காக்களில்‌ நாளொன்றுக்கு 3-பூங்காக்கள்‌ என 15 -பூங்காக்களைத் தூய்மைப்படுத்தும்‌ பணிகள்‌ தற்போது நடைபெற்று வருகின்றன.



அதனைத்‌ தொடர்ந்து, இன்று 30.07.2021 கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.65 அன்னை வேளாங்கண்ணி நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.36 முருகன்‌ நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.59 பழனியப்பா லே-அவுட்‌ பூங்கா, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.20 லட்சுமி நகர்‌ பூங்கா, வார்டு எண்‌.19 தென்றல்‌ நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.13 ராமசாமி லே-அவுட்‌ பூங்கா, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.1 துடியலூர்‌ சேரன்‌ காலனி பூங்கா, வார்டு எண்‌.27 சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.39 கோபால்‌ நகர்‌ சிறுவர்‌ பூங்கா, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93 ராஜகோபால்‌ நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.94 எம்‌.கே.என்‌. நகர்‌ பூங்கா, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63 அலமு நகா்‌ பூங்கா, வார்டு எண்‌.68 கன்னிகா பரமேஸ்வரி நகர்‌ பூங்கா, வார்டு எண்‌.74 ஆறுமுகம்‌ நகர்‌ பூங்கா ஆகிய பூங்காக்களில்‌ உள்ள குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றது.



Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....