உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் விநியோகம்!

திருப்பூர்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் குறை கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்றார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நிலையில், இன்று மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு ரூ 32,27,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.



இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...