கோவை செல்வபுரம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் - முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், என்.எஸ்.கே வீதி, ரங்கசாமி காலணி, ராங்கசாமி சாலை, 60 அடி சாலை உட்பட பல்வேறு இடங்களில் 10ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

குறிப்பாக, முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.

மேலும், நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...