கோவையில் ஆடி வெள்ளி பூஜையின் போது அம்மன் மடியில் அமர்ந்த கிளி; பக்தர்கள் பரவசம் - வீடியோ

கோவை: கோவை அருகே இன்று காலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு பூஜையின் போது, திடீரென எங்கிருந்தோ வந்த கிளி பறந்து வந்து அம்மனின் மடியில் அமர்ந்த சம்பவம், பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.



கோவை: கோவை அருகே இன்று காலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு பூஜையின் போது, திடீரென எங்கிருந்தோ வந்த கிளி பறந்து வந்து அம்மனின் மடியில் அமர்ந்த சம்பவம், பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

கோவை இருகூர் மாசாணியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் அம்மனை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிளி திடீரென பறந்து வந்து அம்மனுடைய மடியில் அமர்ந்து அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் கைகளைக் கூப்பி அம்மனை பரவசத்துடன் தரிசிக்க தொடங்கினர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...