வால்பாறை அருகே இளைஞரை தாக்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை: வால்பாறை அருகே இளைஞரை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறை அருகே இளைஞரை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், கூண்டு வைத்துப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



வால்பாறையில் நேற்று இரவு கரடி தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டடத்தை கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.



மேலும், ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிக்க குடியிருப்புக்கு அருகில் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...