கோவையில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது. 3 கிலோ கஞ்சா, செல்போன், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்..!

கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா 4 செல்போன் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா 4 செல்போன் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை கைது செய்ததுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹாதேவபுரம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் திலக் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தீபக் ராஜ், முகமது பிலால் மற்றும் தீனதயாளன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கிராம் கஞ்சா, செல்போன்கள்-4, இருசக்கர வாகனம்-2 மற்றும் ரூபாய் 4000/- பறிமுதல் செய்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை *7708100100* என்ற *வாட்ஸ்அப் எண்ணிற்கு* தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....