வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு..!

கோவைகோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கற்பகம் மாறுதலாகி, வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கற்பகம் மாறுதலாகி, வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய மகேஸ்வரி என்பவர் பணி இடமாற்றம் காரணமாக சேலம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில், வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக கற்பகம் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...