கோவை: தொடர் மழை காரணமாக தாமரைக்குளம் தடுப்பணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாகப் பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாகத் தாமரைக் குளம் தடுப்பணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் இன்று தடுப்பணை நிரம்பி தற்போது வழிந்து ஓடுகிறது. இதனால் தடுப்பணை நிரம்பி உள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.