துவண்டு போன இதய தெய்வம் மாளிகை


முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும், அனைத்து மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.



கோவை அண்ணாசிலை சிக்னல் அருகே அ.இ.அ.தி.மு.க. வின் தலைமை அலுவலகம் உள்ளது. இதய தெய்வம் மாளிகை என்று பெயரிடப்பட்ட இந்த அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் பலர் தினமும் கூடுவர். முதல் அமைச்சர் உடல் நிலை மோசமானதையடுத்து இன்று அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். அனைத்து செய்தி சேனல்களையும் புரட்டிக் கொண்டிருக்கும் அவர்கள், முதல்வர் திரும்ப வராமல் எங்களுக்கு சந்தோஷம் ஏது என்று விரக்தியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...

ஓணம்பாளையம் குடியிருப்பில் கஞ்சா செடி பறிமுதல் - வட மாநில தொழிலாளர்கள் விசாரணையில்

வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. கா...

தேர்தல் சின்ன விவகாரம்: குப்பை சேகரிப்பு விசில் ஒலிக்கத் தடை கோரி மனு

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும்போது அடிக்கும் விசில், அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம் என்ப...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...