கோவை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்சி..!

கோவை: கோவை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை, கோயமுத்தூர்‌ மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ பயிற்சி தொடக்க விழாவில் மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை, கோயமுத்தூர்‌ மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ பயிற்சி தொடக்க விழாவில் மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்சி தொடங்கப்பட்டது.

கோவிட்‌-19 மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்பதை கருத்தில்‌ கொண்டு மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்ச்சியின்‌ தொடக்க விழா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ருழந்தைகள்‌ நலப்பிரிவில்‌ தொடங்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ குழந்தைகள்‌ மருத்துவப்பிரிவில்‌ ஊரக பணிகள்‌ மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ ஆகியோருக்கு கோவிட்‌-19 மூன்றாவது அலை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கை செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. அதன்‌ தொடக்க விழா இன்று 13.07.2021 கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்‌ முதல்வர்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ அ.நிர்மலா M.S.DGO அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்றது.



இதற்கு முன்பு வீடியோ Conference/Virtural Learningமூலமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. Covid-19 தொற்று மற்றும் Covid-19 பின்‌ விளைவாக குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக ஏற்படும்‌ மல்டி ஸிஸ்ட்டம்‌ இன்பிளமேட்டரி சின்ரோம்‌ - (Mis-C) ஆகிய நோய்களை எளிதில்‌ கண்டறிதல்‌, சிகிச்சை முறைகள்‌ பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. Triage, Resuscitation, fluid management, Oxygen delivery devices, Counseling ஆகியவை வெவ்வேறு

நிலைப்பாட்டுத்‌ தளங்களில்‌ செயல்முறை பயிற்சியாக அளிக்கப்பட்டது. இதுபோன்ற பயிற்சி இன்று முதல்‌ 4 வாரங்களுக்கு குழுக்களாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை குழந்தைகள்‌ நலப்பிரிவு தலைவர்‌ டாக்டர்‌ பூமா மற்றும்‌ பேராசிரியர்கள்‌ மரு. கீதாஞ்சலி, மரு. லக்ஷ்மணசாமி, மரு. சசிகுமார்‌ மற்றும்‌ உதவி பேராசிரியர்கள்‌ நடத்தினார்கள்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...