கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயமுத்தூர் மருத்துவர்கள், செவிலியர்கள் பயிற்சி தொடக்க விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்சி தொடங்கப்பட்டது.

கோவிட்-19 மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான பிரத்யேக பயிற்ச்சியின் தொடக்க விழா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ருழந்தைகள் நலப்பிரிவில் தொடங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவப்பிரிவில் ஊரக பணிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு கோவிட்-19 மூன்றாவது அலை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கை செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடக்க விழா இன்று 13.07.2021 கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா M.S.DGO அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு முன்பு வீடியோ Conference/Virtural Learningமூலமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. Covid-19 தொற்று மற்றும் Covid-19 பின் விளைவாக குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக ஏற்படும் மல்டி ஸிஸ்ட்டம் இன்பிளமேட்டரி சின்ரோம் - (Mis-C) ஆகிய நோய்களை எளிதில் கண்டறிதல், சிகிச்சை முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. Triage, Resuscitation, fluid management, Oxygen delivery devices, Counseling ஆகியவை வெவ்வேறு
நிலைப்பாட்டுத் தளங்களில் செயல்முறை பயிற்சியாக அளிக்கப்பட்டது. இதுபோன்ற பயிற்சி இன்று முதல் 4 வாரங்களுக்கு குழுக்களாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் பூமா மற்றும் பேராசிரியர்கள் மரு. கீதாஞ்சலி, மரு. லக்ஷ்மணசாமி, மரு. சசிகுமார் மற்றும் உதவி பேராசிரியர்கள் நடத்தினார்கள்.