கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் என மொத்தம் 176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'மருத்துவமனையில் இன்று (நேற்று) பிரசவித்த தாய்மார்கள் 10 பேருக்கும், கர்ப்பிணிகள் இருவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி, 9 பேருக்கு செலுத்தப்பட்டது.
கடந்த மாதம் 17ம் தேதி முதல் இதுவரை, 102 பேருக்கு கோவிஷீல்டு, 74 பேருக்கு கோவாக்சின் என மொத்தம் 176 கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,' என்று தெரிவித்தார்.