திருப்பூர்: தமிழகத்தில் உயர் பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூரில் வீரபோயர் இளைஞர் பேரவையினர் முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வரக் கூடிய சூழ்நிலையில், தமிழக அரசிடம் போயர் பிரிவினை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்து இருப்பதாகவும், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தபால் நிலையத்திலிருந்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.