மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில தலைவர் எல். முருகனுக்கு கோசியா வாழ்த்து!

கோவை: மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு கோசியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு கோசியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோசியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அமைச்சரவையில்‌ மீன்வளம்‌, கால்நடை, பால்வளம்‌ மற்றும்‌ தகவல்‌ ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்‌.முருகன்‌ அவர்களுக்கு எங்கள்‌ உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அயராத உழைப்பாலும்‌ சீரிய அர்ப்பணிப்பாலும்‌ மக்களுக்கு பணி செய்யும்‌ உயர்ந்த நிலையை அடைந்துள்ளீர்கள்‌. தமிழக வளர்ச்சிக்கு தங்கள்‌ பணி சிறக்க எங்கள்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

மத்திய அமைச்சரவையில்‌ தமிழகத்தின்‌ நேரடி பிரதிநிதித்துவம்‌ இல்லாத ஒரு குறையை நிவர்த்தி செய்துள்ள பாரத பிரதமர்‌ மோடி அவர்களுக்கும்‌ எங்கள்‌ நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...