கோவை: மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு கோசியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோசியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு எங்கள் உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அயராத உழைப்பாலும் சீரிய அர்ப்பணிப்பாலும் மக்களுக்கு பணி செய்யும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளீர்கள். தமிழக வளர்ச்சிக்கு தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் நேரடி பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு குறையை நிவர்த்தி செய்துள்ள பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.