கொரோனா பெருந்தொற்று அறவே ஒழிய வால்பாறை பகுதி முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை..!

கோவை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழிய வேண்டி முனீஸ்வரன் கோயிலில் அதிமுக நகர கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.



கோவை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழிய வேண்டி முனீஸ்வரன் கோயிலில் அதிமுக நகர கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்று அறவே ஒழியவும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும் வால்பாறை அதிமுக நகர கழகம் சார்பில் சோலையார் எஸ்டேட் அருகே உள்ள முனீஸ்வரன் கோயிலில் கிடாவெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.



தொடர்ந்து பூஜைக்குப் பின், அசைவ உணவு அன்னதானம் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மயில் கணேசன், துணை செயலாளர் பொன் கணேஷ், சரவணன், வழக்கறிஞர் R.R.பெருமாள், எஸ்.கே.எஸ்.பாலு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...