பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜோதி நகர் பகுதியில் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜோதி நகர் பகுதியில்19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜோதி நகர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மனோஜ் (19) பெற்றோர்கள் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றதும் வீட்டிலில் தனிமையில் மனோஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய படி சடலமாக இருந்த மனோஜை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...