கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவ பாட புத்தகமும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பருவ புத்தகங்களும் வழங்கப்படுகிறது.



பள்ளியில் வழங்கப்படும் புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....