கோவை: வால்பாறையில் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300.முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் 60, சோலையார் அணை ஆரம்ப சுகாதார நிலையம் 60 மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளில், டாடா எஸ்டேட் 108, பி பி டி சி 108, அய்யர் பாடி 60, வுட் பிரையர் 84, பிகேடி 60, ஜெயஸ்ரீ 60, வாட்டர் பால் 84, அட்டகட்டி / காடம்பாறை 36, சேக்கல் முடி 84, டான் டீ 60, சக்தி/தலநார் 36 என மொத்தம் ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதேபோல, இரண்டாவது கட்டம் போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.