வால்பாறை அருகே வீட்டின் முன்பு சிறுத்தை... மக்கள் அச்சம்..!

கோவை: வால்பாறை அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அறிந்த மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.


கோவை: வால்பாறை அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அறிந்த மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகே ஆயற்பாடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்து வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து விட்டு சென்று உள்ளது அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது இது அப்பகுதியில் உள்ள இணையதளங்களில் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து சிறுத்தை குடியிருப்புகளில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....