தடுப்பூசி இருப்பு இல்லாததால் கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்!

கோவை: தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 28ம் தேதி வரை சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தி கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால், இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30ம் தேதியான இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் தற்போது கொரோனா தடுப்பூசி போட மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி அடிக்கடி நிறுத்தி வைப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....