கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கிணத்துக்கடவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,948 பேரில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, தாமரைக்குளம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 257 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.