கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 701.5 டன்‌ குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளன..!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகளின் காரணமாக 701.5 டன்‌ குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகளின் காரணமாக 701.5 டன்‌ குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சுகாதாரத்தைப் பேணிக்காக்கும்‌ வகையில்‌ நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த கழிவுகள்‌, குப்பைகளை அகற்ற கடந்த 18.06.2021 முதல்‌ 25.06.2021 வரை மேற்கொண்ட தீவிர தூய்மைப்‌ பணிகள்‌ (Mass Cleaning) மூலம்‌ மாநகராட்சியில்‌ உள்ள 5 மண்டலங்களில்‌ 1 மண்டலத்திற்கு 3 இடங்கள்‌ என 7 நாட்கள்‌ நடைபெற்ற தூய்மைப்‌ பணிகளில்‌ (Mass Cleaning) மொத்தம்‌ 105 இடங்களில்‌ அகற்றப்பட்ட குப்பை கழிவுகள்‌.

கிழக்கு மண்டலத்தில்‌ 222 டன்‌, மேற்கு மண்டலத்தில்‌ 138 டன்‌, வடக்கு மண்டலத்தில்‌ 172 டன்‌, தெற்கு மண்டலத்தில்‌ 7/0 டன்‌, மத்திய மண்டலத்தில்‌ 99.5 டன்‌ என மொத்தம்‌ 701.5 டன்‌ குப்பைகள்‌ அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....