சூலக்கல் மற்றும் வடபுதூரில் நடந்த முகாம்களில் 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிராமங்களில் முகாம்களை நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிராமங்களில் முகாம்களை நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சூலக்கல் மற்றும் வடபுதூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூலக்கல் மற்றும் வடபுதூரில் நடந்த முகாம்களில் 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.



சூலக்கல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதேபோல் வடபுதூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...