கிணத்துக்கடவு பகுதியில் வீட்டிற்குள் தவறிவிழுந்து முதியவர் உயிரிழப்பு..!

கோவை: கிணத்துக்கடவு அண்ணாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் வீட்டிற்குள்ளேயே தவறிவிழுந்து உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அண்ணாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் வீட்டிற்குள்ளேயே தவறிவிழுந்து உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 70). இவர் கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்குள் இருந்து கழிவறைக்கு நடந்து வந்தபோது தவறிக் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

பின்னர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....