கோவையில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி..!

கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மௐக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவி வழங்க திமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆலோசனை வழங்கினார்.


கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மௐக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவி வழங்க திமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆலோசனை வழங்கினார்.



தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவியாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க, கோவைமாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் 40வது வார்டு, ஆவாரம்பாளையம், வி.ஜி.ராவ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டோக்கன்களை வழங்குவது சம்பந்தமாக, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.



உடன் பீளமேடு பகுதிக்கழகம் - 2 பொறுப்பாளர் மா.நாகராஜ், வட்டக்கழகப் பொறுப்பாளர் ப.மோகன்ராஜ், டைட்டஸ், கேபிள் சேகர், பன்னீர்செல்வம், சின்னச்சாமி, சம்பத், கொரத்தோட்டம் சரவணன், பாலமுரளிகிருஷ்ணன், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.



மேலும், 28-6-2021, திங்கட்கிழமை காலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிக்கழகம் - 2, 63வது வட்டக்கழக அலுவலகத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்களுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....