தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.


கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கொரோனா இரண்டாம் அலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மூலப்பொருளான ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...