வால்பாறையில் ஒரே நாள் இரவில் பூத்து கருகும் நிஷாகாந்தி மலர்கள்..! ஆர்வத்துடன் பார்க்க குவியும் சுற்றுலாப் பயணிகள்!

கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.


கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிகடை பகுதியில் பாண்டியன் என்பவரது வீட்டில் இரவில் பூக்கும் நிஷாகாந்தி பூ மலர்ந்தது.

இந்த பூ சீனர்கள் அதிர்ஷ்டமாக கருதும் மலராகும். இந்த செடிகள் இமயமலை பகுதியில் அதிகமாக இருப்பதாகவும் இந்த மலருக்கு பிரம்மகமலம் என்று வேறு பெயரும் அழைக்கப்படுகிறது. இந்து கள்ளி செடி வகையில் சார்ந்தது.



செடியில் இலையின் நுனியில் பூக்கள் மலரும் இது வெள்ளை நிறத்தில் இருக்கும்.



இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த மலர்கள் பூத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வால்பாறை கூடலூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த பூ தற்போது பூத்து வருகிறது. இந்த பூ இரவில் பூத்து சூரியன் உதயமாவதற்கு முன்பு இந்த பூ கருக்கிவிடுகிறது. இந்த பூக்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...